21 மாநகராட்சிக்கு தி.மு.க., மேயர் பட்டியல் வெளியீடு
Tamil Nadu mayor list 2022 | Tamil Nadu corporation mayor list 2022 | Chennai corporation mayor list 2022 | Chennai mayor 2022 | Chennai deputy mayor list 2022 | Tamil Nadu mayor 2022
DMK Mayor Name List 2022 PDF

Also check: DMK List of Candidates 2022 PDF Download
கட்சி வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:
காங்கிரஸ்: கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர், 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர் மற்றும் 8 பேரூராட்சி தலைவர், 11 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூ.,: மதுரை மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூ.,: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 4 நகராட்சி துணைத் தலைவர், 4 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க.,: ஆவடி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வி.சி.க.,: கடலூர் துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக வேட்பாளர்கள்:
சென்னை மாநகராட்சி மேயர் – ஆர்.பிரியா, துணை மேயர் – மு.மகேஷ் குமார்.
மதுரை மாநகராட்சி மேயர் – இந்திராணி
திருச்சி மாநகராட்சி மேயர் – மு.அன்பழகன், துணை மேயர் – திவ்யா தனக்கோடி
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் – பி.எம்.சரவணன், துணை மேயர் – கே.ஆர்.ராஜூ
கோவை மாநகராட்சி மேயர் – கல்பனா, துணை மேயர் – வெற்றிச்செல்வன்
சேலம் மாநகராட்சி மேயர் – ஏ.ராமச்சந்திரன்
திருப்பூர் மாநகராட்சி மேயர் – என்.தினேஷ் குமார்
ஈரோடு மாநகராட்சி மேயர் – நாகரத்தினம், துணை மேயர் – செல்வராஜ்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் – என்.பி.ஜெகன், துணை மேயர் – ஜெனிட்டா செல்வராஜ்
ஆவடி மாநகராட்சி மேயர் – ஜி.உதயகுமார்
தாம்பரம் மாநகராட்சி மேயர் – வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் – ஜி.காமராஜ்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் – மகாலட்சுமி யுவராஜ்
வேலூர் மாநகராட்சி மேயர் – சுஜாதா அனந்தகுமார், துணை மேயர் – சுனில்
கடலூர் மாநகராட்சி மேயர் – சுந்தரி
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் – சண்.ராமநாதன், துணை மேயர் – அஞ்சுகம் பூபதி
கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் – தமிழழகன்
கரூர் மாநகராட்சி மேயர் – கவிதா கணேசன், துணை மேயர் – தாரணி பி.சரவணன்
ஒசூர் மாநகராட்சி மேயர் – எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் – சி.ஆனந்தைய்யா
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் – இளமதி, துணை மேயர் – ராஜப்பா
சிவகாசி மாநகராட்சி மேயர் – சங்கீதா இன்பம், துணை மேயர் – விக்னேஷ் பிரியா
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் – மகேஷ், துணை மேயர் – மேரி பிரின்சி
Leave a Reply