Varalakshmi Stotram Lyrics pdf | Varalakshmi Vratham 2021 | Sri Maha Lakshmi Devi 2021 PDF | 108 Names of Sri Maha Lakshmi Devi PDF

வரலக்ஷ்மி ஸ்லோகம்
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம : ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம: ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம : ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம : ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம : ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம : ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம : ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம : ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம : ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம : ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம : ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம : ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம : ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம : ஓம் தனலக்ஷ்மியே நமோ நம : ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம : ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம : ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :