Aavin dairy products prices revised 2022
Aavin products price list 2022 | Aavin dairy products prices revised 2022 | Aavin new price list 2022 | Aavin milk price list today
The Tamil Nadu Co-Operative Milk updated the selling prices are fixed wef 04.03.2022

தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு
நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு
1 லிட்டர் ஆவின் நெய் ₨.515ல் இருந்து ₨.535 ஆக உயர்வு : அரை லிட்டர் தயிர் ₨.27ல் லிருந்து ₨.30 ஆக உயர்வு
குல்பி ₨.25ல் இருந்து ₨.30 ஆக உயர்வு; 200 கிராம் பாதாம் பவுடர் ₨.80ல் இருந்து ₨.100 ஆக உயர்வு

Leave a Reply